ஒடிசா மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்

ஒடிசா மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்

பச்சிளம் குழந்தையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
27 Nov 2024 12:47 PM IST
சென்னையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு

சென்னையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு

சென்னை தியாகராய நகரில் பிறந்து 45 நாள் ஆன, ஆண் குழந்தை நேற்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
15 Nov 2024 1:25 PM IST
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக சூடு வைத்த கொடூரம்

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக சூடு வைத்த கொடூரம்

இரும்பு கம்பியால் சூடு வைத்தால் காய்ச்சல் குணமாகிவிடும் என்ற மூடநம்பிக்கையால் குழந்தையின் குடும்பத்தினர் குழந்தையின் வயிற்றில் சூடு வைத்துள்ளனர்.
24 Nov 2023 7:01 AM IST
விநாயகர் சதுர்த்திக்காக அதிக சத்தத்துடன் பாட்டு வைத்ததால் பிறந்து 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சாவு?

விநாயகர் சதுர்த்திக்காக அதிக சத்தத்துடன் பாட்டு வைத்ததால் பிறந்து 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சாவு?

விநாயகர் சதுர்த்திக்காக அதிக சத்தத்துடன் பாட்டு வைத்ததால் பிறந்து 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்தது.
2 Oct 2023 3:19 AM IST
கன்சோலி ஆஸ்பத்திரி அருகே கேட்பாரற்று கிடந்த பையில் பச்சிளம்குழந்தை மீட்பு

கன்சோலி ஆஸ்பத்திரி அருகே கேட்பாரற்று கிடந்த பையில் பச்சிளம்குழந்தை மீட்பு

கன்சோலி ஆஸ்பத்திரி அருகே கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த குழந்தையை போலீசார் மீட்டனர்
24 Sept 2023 12:30 AM IST
பச்சிளம் குழந்தையை காப்பாற்ற சிவமொக்காவில் இருந்து  3½ மணி நேரத்தில் பெங்களூருவை வந்தடைந்த ஆம்புலன்ஸ்

பச்சிளம் குழந்தையை காப்பாற்ற சிவமொக்காவில் இருந்து 3½ மணி நேரத்தில் பெங்களூருவை வந்தடைந்த ஆம்புலன்ஸ்

பச்சிளம் குழந்தையை காப்பாற்றுவதற்காக தடையில்லா போக்குவரத்து மூலம் சிவமொக்காவில் இருந்து 3½ மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று பெங்களூருவை வந்தடைந்தது.
18 July 2023 12:15 AM IST
பச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாய்

பச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாய்

ஆரல்வாய்மொழி அருகே கோவில் முன்பு கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. அந்த குழந்தையை வீசி சென்ற கொடூர தாயை போலீசார் தேடிவருகின்றனர்.
18 Jun 2023 1:54 AM IST
பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்-மகளுக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்-மகளுக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சென்னை கிண்டியில் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
13 Jun 2023 11:30 AM IST
நொய்டாவில் ஆஸ்பத்திரியில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்

நொய்டாவில் ஆஸ்பத்திரியில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்

பிறந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
25 May 2023 4:42 AM IST
பச்சிளம் குழந்தையை பஸ்சில் விட்டுச்சென்ற தாய்

பச்சிளம் குழந்தையை பஸ்சில் விட்டுச்சென்ற தாய்

செம்பட்டியில் பஸ்சில் பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Oct 2022 1:15 AM IST
பச்சிளம் குழந்தைகளை மிரட்டும் நிமோனியா காய்ச்சல் - தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு

பச்சிளம் குழந்தைகளை மிரட்டும் நிமோனியா காய்ச்சல் - தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு

நிமோனியா தடுப்பூசியின் கையிருப்பை உறுதி செய்யுமாறு, மத்திய மாநில அரசுகளுக்கு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
25 Sept 2022 10:51 PM IST
தூத்துக்குடியில் கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடல் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

தூத்துக்குடியில் கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடல் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

தூத்துக்குடி கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடலை போலீசார் மீட்டு, வீசியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Sept 2022 4:25 PM IST